Month : June 2019

விளையாட்டு

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!

உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது. எவ்வாறாயினும் , ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது....
சூடான செய்திகள் 1

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன

(UTV|COLOMBO) வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் தற்போது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் தற்போது குறித்த கடல் கரையோர பகுதிகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான நற்புறவு சாசுவதமானது – டொனால்ட் டிரம்ப்

பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத்தின் பேர்கிங்ஹம் அரண்மனையில் அமெரிக்க ஜனாதிபதிக்கான அரச விருந்துபசாரம் இடம்பெற்றது. அமெரிக்காவும் பிரிட்டனும் தத்தமது நாடுகளின் பிரஜைகளது பாதுகாப்பையும் சுபிட்சத்தையும் பல தசாப்த காலமாக பேணிப் பாதுகாத்துக் கொண்டு உறுதியான நற்புறவையும்...
வணிகம்

நெல்லை சந்தைப்படுத்த நடவடிக்கை…

(UTV|COLOMBO)  பெரும்போகத்தில் கொள்வனவு செய்த நெல்லை மாவட்ட செயலாளர்களின் ஊடாக நெல்லை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார். இம்முறை பெரும்போகத்தின் போது, 50...
கேளிக்கை

சீனாவில் ரிலீஸாகவுள்ள ரஜினியின் 2.0

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் திகதி ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்‌ஷன் உள்ளிட்டோர் நடிப்பில்வெளியான 2.0 இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. சீனாவிலும் 2.0...
கேளிக்கை

வரலாறு படைத்த ரவுடி பேபி

(UTV|INDIA)  தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரவுடி...
கிசு கிசு

போலந்தை நாட்டைச் சேர்ந்த சிறுமியின் உருக்கமான கடிதம்…

(UTV|POLAND) போலந்தை நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை உருக்கமான கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார். போலந்தைச் சேர்ந்த 11 வயதான அலிக்ஜா வனாட்கோ இவர் தனது தாய் மார்த்தாவுடன் கோவாவில்...
சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மகசொகன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்....
கிசு கிசுசூடான செய்திகள் 1

அலுக்கோசு பதவிக்கு செயன்முறை பயிற்சி?

(UTV|COLOMBO) அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிர்வரும் 11ம் திகதி இந்த செயன்முறை பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகத் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. செயன்முறை பயிற்சி இரண்டு நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. நேர்முகப் பரீட்சையின் பின்னர் 26 பேர்...