Month : June 2019

சூடான செய்திகள் 1

சமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம்

(UTV|COLOMBO) ஐக்கியம், சமாதானத்தில் முஸ்லிம்களுக்குள்ள விருப்பத்தை, ஏனைய சமூகத்தினர் புரிந்து கொள்ளும் சுமுக நிலை உருவாகப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது...
சூடான செய்திகள் 1

எதிர்க் கட்சி தலைவரின் புனித நோன்புப் பெருநாள் செய்தி

(UTV|COLOMBO) முஸ்லிம்களுக்கு வருடத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமான தினமாக இப்புனித நோன்புப் பெருநாள் தினம் விளங்குகின்றது. உண்மையான முஸ்லிம் ஒருவர் பொறுமை மற்றவர்களுக்கு உதவி செய்தல் மற்றவர்களின் பசியினை உணர்வுபூர்வமாக நோக்குதல் பிறருக்கு நோவினை நிந்தனை இம்சைகள்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புனித நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி

(UTV|COLOMBO) புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி அடுத்தவர்களது பசியின் துயரத்தை அனுபவபூர்வமாக உணர்ந்து அவர்களுக்கும் கொடுத்து வாழ்வதற்கு பழக்கும் ஒரு சமயத்தை பின்பற்றும் ஒரு சமூகம் உண்மையில் மனித...
விளையாட்டு

ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதிய இலங்கைக்கு திரில் வெற்றி

(UTV|COLOMBO) உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற 7வது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை எதிர் கொண்ட இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி துடுப்பாடியது. இலங்கை...
சூடான செய்திகள் 1

இன்று புனித நோன்பு பெருநாளை அனுஷ்டிக்கும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள்

(UTV|COLOMBO) இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற பின்னர் ஈதுல் பித்ர் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படும் இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதம் புனித...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை

(UTV|COLOMBO) தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைந்து செல்வதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், தென், மத்திய,...
சூடான செய்திகள் 1

என் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் – ரிஷாத் தெரிவிப்பு

(UTV|COLOMBO) பயங்கரவாதத்துடன் துளியளவேனும் தொடர்பில்லாத தன்னை, வேண்டுமேன்றே திட்டமிட்டு தொடர்புபடுத்தி ஊடகங்களில் கொக்கரித்து கொண்டு திரியாமல் முறைப்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் எம் பி...
சூடான செய்திகள் 1

ஷவ்வால் பிறை தென்பட்டது. நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

(UTV|COLOMBO) ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது. அதன்படி நாடுபூராகவும் உள்ள முஸ்லிம்கள் நாளைய தினம் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.  ...
சூடான செய்திகள் 1

68 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் சேவையில்

(UTV|COLOMBO) இலங்கை போக்குவரத்து சபைக்கு 68 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் சேவையில் ஒன்றிணைக்கப்படவுள்ளன. இதன் முதன் கட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 9 பஸ்கள் மாறகம மத்திய பஸ் தரிப்பு நிலையம் கட்டுபெத்த பொலன்னறுவை மாவனெல்லை...