Month : June 2019

விளையாட்டு

தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த இந்திய அணி

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் நேற்று இடம்பெற்ற 8 ஆவது போட்டியில், இந்திய அணி, தென்னாபிரிக்க அணியை 6 விக்கட்டுக்களினால் வெற்றிகொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9...
சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் சில பாகங்களில் இன்றைய தினமும் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது...
சூடான செய்திகள் 1

இன்று மீண்டும் விசேட தெரிவுக் குழு கூடுகிறது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக் குழு இன்று மீண்டும் இன்று முற்பகல் 11 மணி கூடவுள்ளது. காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர...
சூடான செய்திகள் 1

இன்று சமூக வலைத்தளங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்

(UTV|COLOMBO) இன்று(06) தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே குறித்த...
சூடான செய்திகள் 1

மினுவாங்கொட களு அஜித் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலி

(UTV|COLOMBO) ஜா-எல மஹவக்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த அஜித் குமார எனும் களு அஜித் என்பவர இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால்...
சூடான செய்திகள் 1

பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!

(UTV|COLOMBO) வளிமண்டலவியல் திணைக்களம்  மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை கடலுக்கு அருகாமையில் உள்ள கடற் பிரதேசத்தில் கடல் அலை 2.5 மீற்றர் அளவு தொடக்கம் 3 மீற்றர் வரையான கடல் அலை உயர்வடையக்கூடும்...
விளையாட்டு

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி

(UTV|COLOMBO)  உலகக்கிண்ண ஒருநாள் போட்டித் தொடரில் இன்று இடம்பெறும் 8வது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுவதுடன் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இங்கிலாந்தின் சௌத்ஹெம்டனில் இடம்பெறுகின்றது.  ...
சூடான செய்திகள் 1

கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்

(UTV|COLOMBO) கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண புதிய ஆளுராக அவர் இன்று (05) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது....
சூடான செய்திகள் 1

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) இன்று(05) காலை வாகனம் ஒன்றில் சுட்டிக்குளம் சாளை பகுதியில் வைத்து  கடத்தப்பட்ட சுமார் 115 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி...
சூடான செய்திகள் 1

டெங்குக் காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர...