(UTV|COLOMBO) முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரை அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு பதியுமாறு செய்யுமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்பு....
(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமயக் கிரியைகளுக்கு முன்னுரிமை அளித்து பொசொன் நோன்மதி வைபவத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு அரசாங்கம் முழுமையான அனுசரணை வழங்குமென தெரிவித்துள்ளார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அனுராதபுரத்தை...
(UTV|AMERICA) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா முதலான நாடுகள் உலக காலநிலை தொடர்பில் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு...
(UTV|COLOMBO) இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் அரச பாதுகாப்பிற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 5 வருட காலத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது....
(UTV|COLOMBO) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர்...
(UTV|COLOMBO) இன்று முற்பகல் 10 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. இம்முறை சுற்றாடல் முகாமைத்துவத்தின் ஊடாக வளி...
(UTV|COLOMBO) இன்று காலை 7.30 மணியளவில் அகுரெஸ்ஸ – தலஹகம – கொனகமுல்லை பிரதேசத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. 45 , 56 மற்றும்...
(UTV|COLOMBO) தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகின்றது. கடந்த 30ம் திகதி முதல் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டது. பல்கலைக்கழக...
(UTV|COLOMBO) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர்...
உலகக் கிண்ணத் தொடரின் 9 ஆவது போட்டியாக இடம்பெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, பங்களாதேஷ் அணியை 2 விக்கட்டுக்களினால் வெற்றிகொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 49.2 ஓவர்களில் 244 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும்...