Month : June 2019

சூடான செய்திகள் 1

அரசின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்

(UTVNEWS | COLOMBO) – அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த அமைச்சரவைக் கூட்டமானது நேற்றிரவு (07), 7.30 அளவில்...
சூடான செய்திகள் 1

ஏ9 வீதிக்கு தற்காலிக பூட்டு

(UTVNEWS | COLOMBO) – வாகன விபத்தில் மூன்று போ் உயிாிழந்துள்ள நிலையில், கெக்கிராவை – திப்பட்டுவாவ பகுதியில் ஏ-9 வீதியை வழிமறித்து பிரதேசவாசிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் காரணமாக கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9...
சூடான செய்திகள் 1

தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதி

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்றைய தினம் (07)...
கட்டுரைகள்

கூட்டுப்பலமே கடும்போக்கிற்கு வேட்டு

(UTV|COLOMBO) பௌத்த நாடு என்ற வகையில் இலங்கை அரசாங்கத்துக்கு வழிகாட்டும் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பௌத்த உயர் பீடங்களின் பணிகளை ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுள்ளன. இப்பணிகளையும் தாண்டி,...
வணிகம்

புதிய முதலீட்டாளர்கள் 2000 பேரை முதலீட்டுத் துறையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

(UTV|COLOMBO) இரண்டாயிரம் புதிய முதலீட்டாளர்களை அடுத்த வருடம் முதலீட்டுத் துறையில் இணைத்துக் கொள்வது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நோக்கமாகும் என பிரதேச அபிவிருத்திப் பணிப்பாளர் அனோமா கரன்லியத்த தெரிவித்துள்ளார். அதற்காக அவர்களை அறிந்து கொள்வதற்கான...
வகைப்படுத்தப்படாத

தலைவர் பதவியில் இருந்து தெரேசா மேய் விலகினார்

பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேய், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கட்சியின் புதிய தலைவர் தெரிவுக்கு வழிவிடும் வகையில் அவர் பதவி விலகியுள்ளார். எனினும் அவர் புதிய தலைவர் ஒருவர்...
விளையாட்டு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு பாதிப்பு

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 11வது போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையில்...
சூடான செய்திகள் 1

மகேந்திரன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கான குற்றப்பத்திரிக்கை தயார்

(UTV|COLOMBO) மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 9 பேருக்கான குற்றப்பத்திரிக்கை தயார் நிலை பணிகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,...
சூடான செய்திகள் 1

இலங்கையைப் பாதுகாப்போம்’ அமைப்பு சபாநாயகருக்கு கையளித்துள்ள அறிக்கை!

(UTV|COLOMBO) இலங்கை பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய கொள்கை உள்ளிட்ட அறிக்கையொன்று ‘இலங்கையைப் பாதுகாப்போம்’ அமைப்பினால் இன்று (07) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் உள்ளிட்ட பிரதிநிதிகளால் 18 விடங்களை உள்ளடக்கி...