Month : June 2019

சூடான செய்திகள் 1

அரச நிறுவனங்களுக்கான ஆடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்

(UTVNEWS | COLOMBO) – அரச துறை உத்தியோகத்தர்களுக்கு சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு கூறி வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது....
சூடான செய்திகள் 1

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் பதவி இராஜினாமா

(UTVNEWS | COLOMBO) – தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்....
விளையாட்டு

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

12 ஆவது உலக கிண்ண தொடரில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இதற்கமைய இன்று பிற்பகல் 3.00 மணிக்கு...
சூடான செய்திகள் 1

வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் தண்டப் பணமானது அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் தண்டப் பணமானது அதிகரிப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு பாராளுமன்றில் நேற்று(07) அனுமதி வழங்கியுள்ளது. சாரதி அனுமதிப்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக்குழுவை இரத்து செய்யும் வரை அமைச்சரவை கூட்டத்திலும் தான் பங்கேற்கப் போவதில்லை

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தினால் இனிமேல் அமைச்சரவை கூட்டத்தில்...
சூடான செய்திகள் 1

எதிர்கட்சித் தலைவருடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடல்

(UTVNEWS | COLOMBO) – எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன்  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடல் ஒன்றுக்காக ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை பரீட்சை திணைக்களம் டிஜிட்டல் மய திட்டத்தின் கீழ் மற்றுமொரு நடவடிக்கையாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்தோடு இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப...
சூடான செய்திகள் 1

முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் திங்களன்று திறப்பு

(UTVNEWS | COLOMBO) – நாட்டிலுள்ள அரச முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத...
சூடான செய்திகள் 1

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

(UTVNEWS | COLOMBO) – நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. எனவே நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும்...
சூடான செய்திகள் 1

முஸ்லிம் அமைச்சர்களது இராஜினாமா தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) – தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில் அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....