Month : June 2019

விளையாட்டு

வேக பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்

(UTV|COLOMBO) இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் உபாதைக்கு உள்ளாகியுள்ளார். பயிற்சியின் இடையே குசல் ஜனித் பெரேரா தடுத்தாடிய பந்து, அவரின் வலது கையின் விரலில் பட்டு காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது....
சூடான செய்திகள் 1

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவிற்கு

(UTV|COLOMBO) இன்று காலை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி இன்று மாலை 4.15 மணியளவில் மீண்டும் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளார். அவர்கள் வருகை தந்த இந்திய விமான சேவைக்கு சொந்தமான பொயிங்...
சூடான செய்திகள் 1

ரஜமகா விகாரை பொறுப்பாளரிடம் கப்பம் கோரிய மூவருக்கும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ரங்கிரி – தம்புள்ளை ரஜமகா விகாரையின் பொறுப்பாளரான அம்பகஸ்வெவ ராஹூல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும்...
விளையாட்டு

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

(UTV|COLOMBO) 12 ஆவது உலக கிண்ண தொடரில் 14 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்தியா  அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இதற்கமைய இன்று பிற்பகல்...
வகைப்படுத்தப்படாத

வெனிசூலா – கொலம்பிய எல்லை மீளத் திறப்பு

4 மாதங்களின் பின்னர் வெனிசூலா – கொலம்பிய எல்லை மீளத் திறக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை அடுத்து, வெனிசூலா – கொலம்பிய எல்லையை மூடுமாறு, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ கடந்த பெப்ரவரி...
சூடான செய்திகள் 1

வணக்கத்திற்குரிய பல்லத்தர ஶ்ரீ சுமனஜோதி தேரர் காலமானார்

(UTV|COLOMBO) ருகுணு பல்கலைகழகத்தின் வேந்தர் அக்கமஹ பண்டித வணக்கத்திற்குரிய பல்லத்தர ஶ்ரீ சுமனஜோதி தேரர் தனது 95 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்....
கிசு கிசு

புதிய Huawei கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் செயலி நீக்கம்?

Huawei புதிய கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் ​செயலியை உள்ளடக்காதிருக்க பேஸ்புக் நிறுவனம் தயாராகியுள்ளது.அமெரிக்க அரசாங்கத்தினால் Huawei நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, பேஸ்புக் நிறுவனம் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளது. தற்போது Huawei தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும்...
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான உயர் நீதிமன்ற மனுக்கள்

(UTV|COLOMBO)  அடுத்த மாதம் 12ஆம் திகதி  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சகல மனுக்களும் ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) வவுனியா, தேக்கவத்த பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்த 2 கிராம் 70 மில்லிகிராம் ஹெரோயின் விற்பனைக்காக வைத்திருந்த போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
வணிகம்

தேசிய இனிப்புத்தோடை செய்கையை விஸ்தரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை

(UTV|COLOMBO)  தேசிய இனிப்புத்தோடை செய்கையை விஸ்தரிப்பதற்கு, விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இனிப்புத்தோடை செய்கையை முன்னெடுப்பதற்கு பொருத்தமான வலயம், பிபிலை பகுதியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் இனிப்புத்தோடை இறக்குமதி...