இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 32 பேருக்கும் விடுதலை
(UTV|COLOMBO) இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 32 பேரை விடுப்பதற்கு இந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். நேற்றையதினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம்...