Month : June 2019

சூடான செய்திகள் 1

இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|COLOMBO)  இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற பணியாளர்கள்  41 பேர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர். இவர்களுடன் கடந்த 10 நாள்களாக குவைட்டில் தங்கியிருந்த 29 இளைஞர்களும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை...
சூடான செய்திகள் 1

10வது சந்தேகநபர் அப்துல்லாஹ்வின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணி புரிந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட  கருப்பையா ராஜேந்திரன் என்ற அப்துல்லாஹ் இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்...
சூடான செய்திகள் 1

மற்றவர்களுக்குரிய அடையாள அட்டையை தன்வசம் வைத்திருப்பவர்களுக்கு 5 வருட கால சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) மற்றவர்களுக்கு உரித்தான தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது அல்லது புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ஆட்பதிவுத் திணைக்களம்...
சூடான செய்திகள் 1

இன்று இம் மாதத்திற்கான எரிபொருள் விலை சூத்திரம்?

(UTV|COLOMBO) ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானத்துக்கமைய, இன்று எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்படி கடந்த மாதம் 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட...
சூடான செய்திகள் 1

நாளை முதல் பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO) அரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது பரீட்சைகளின் சான்றிதழ்களை இணையத்தின் மூலமாக நேரடியாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. மேற்படி அரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது பரீட்சைகளின் சான்றிதழ்களை இணையத்தின் மூலமாக நேரடியாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை...
சூடான செய்திகள் 1

கம்பெரலிய விசேட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 47 புதிய கிராம வீதித் திட்டங்கள்

(UTV|COLOMBO) 47 புதிய கிராம வீதித் திட்டங்கள் கம்பெரலிய’ விசேட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாத்தறை – வெலிகம மற்றும் ஹக்மன பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  3 கோடி 85 இலட்சம் ரூபா நிதி இதற்கு ஒதுக்கீடு...
சூடான செய்திகள் 1வணிகம்

சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிப்பு

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. சில நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கியிருப்பதாக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின்...
சூடான செய்திகள் 1

கொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர் சடலம் தோண்டி எடுப்பு

(UTV|COLOMBO) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை...
சூடான செய்திகள் 1

மர ஆலை பதிவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள்.

(UTV|COLOMBO) மர ஆலை பதிவு மற்றும் சொத்து அடையாளம் குறித்த திருத்தப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக சுற்றுச்சுழல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...