Month : June 2019

சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணை குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உயர் நீதிமன்ற நீதிபதி விஜித மலல்கொடவினால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்றைய...
சூடான செய்திகள் 1

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO) கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒரு பயணி இருவரை பார்வையாளர் மண்டபத்திற்கு அழைத்து வர முடியும்...
சூடான செய்திகள் 1

தொடர்ந்தும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அத் தெரிவுக் குழு தீர்மானித்துள்ளது. மேலும் குறித்த தெரிவுக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற சில...
கிசு கிசு

காதலில் விழுந்த கிரிக்கெட் வீரர் பும்ரா?

இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் மலையாள நடிகை அனுபமாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. நடிகை அனுபமா, மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர்....
வகைப்படுத்தப்படாத

சூடான் உள்நாட்டுப்போர்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

போப் பிரான்சிஸ் சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய அதிபராக பதவியேற்ற இராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை இராஜினாமா...
கிசு கிசு

தன்னை மோசமாக விமர்சித்தவர்களுக்கு சமீரா ரெட்டியின் பதிலடி

வாரணம் ஆயிரம் புகழ் நடிகை சமீரா ரெட்டி தற்போது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் தன் புகைப்படத்தை அடிக்கடி பதிவேற்றி வருகிறார். அதை சிலர் மோசமாகவும் விமர்சித்து வருகின்றனர்....
கேளிக்கை

பிரபல திரைப்பட நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம்

(UTV|INDIA) தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் கிரிஷ் கர்னாட். பெங்களூரில் வசித்துவந்த இவர் இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். 81 வயதான...
வணிகம்

300 ஏக்கர் நிலப்பரப்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மரமுந்திரிகை உற்பத்தி

(UTV|COLOMBO) இம்முறை பெரும்போகத்தில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் நிவாரண நிதி உதவியின் கீழ் வீட்டுத்தோட்ட உற்பத்தியாக மரமுந்திரிகை  மேற்கொள்ளப்படவுள்ளது. இம்முறை 150 ஏக்கரில் ஒட்டு மரமுந்திரிகை மற்றும்...
சூடான செய்திகள் 1

ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேசிய அடையாள அட்டை…

(UTV|COLOMBO)  2019 ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் விநியோகிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய...
சூடான செய்திகள் 1

3 பதில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

(UTV|COLOMBO) மூன்று பதில் அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர். கைத்தொழில், வர்த்தக, மீள்குடியேற்ற, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பதில் அமைச்சராக , பிரதி அமைச்சராக உள்ள புத்திக்க...