Month : June 2019

கிசு கிசு

பறக்கும் விமானத்தில் கழிவறை என நினைத்து அவசரகால வழியை திறந்த பெண் பயணி

விமானத்தில் அவசரகால வழியை கழிவறை என நினைத்து பெண் பயணி ஒருவர் திறந்ததால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு ‘பிகே 702’ என்ற பாகிஸ்தான்...
சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO)  சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன்...
சூடான செய்திகள் 1

மீண்டும் இன்று கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இன்றையதினம் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி முன்னிலையாகவுள்ளார். இன்று பிற்பகல் 2 மணிக்கு, அதன் பதில் தலைவர் பாராளுமன்ற ...
சூடான செய்திகள் 1

அரசியல் கட்சிகளது செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இடையே சந்திப்பு

(UTV|COLOMBO) இன்று(11) மாலை 05.00 மணிக்கு எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளதும் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார். மேற்படி நடைபெறவுள்ள ஜனாதிபதித்...
சூடான செய்திகள் 1

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர்

(UTV|COLOMBO) இந்தியாவிற்கான விஜயத்தின் பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது இலங்கை அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி கைது

(UTV|PAKISTAN) பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்நிலையில்...
சூடான செய்திகள் 1

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவை

(UTV|COLOMBO) பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் நோக்கிச்செல்லும் பக்தர்களின் வசதி கருதி எதிர்வரும் 14ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் நண்பகல்...
சூடான செய்திகள் 1

தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

(UTV|COLOMBO) நேற்றிரவு குருணாகலை – கடுபொத நகரில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். மேற்படி ,நிகழ்விடத்திற்கு வந்த குருணாகலை நகர...
சூடான செய்திகள் 1

பொசன் பூரணையை முன்னிட்டு பாடசாலைகளை மையப்படுத்தி விசேட செயற்றிட்டம்

(UTV|COLOMBO) பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பாடசாலைகளை மையப்படுத்தி விசேட செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவித்தல் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் பிரிவெனாக்கள், பௌத்த பாடசாலைகள் உள்ளிட்ட பிற கல்வி நிறுவனங்களிலும்...
சூடான செய்திகள் 1

கொழும்புக்கும் டெல்லிக்கும் இடையில் மீண்டும் விமான சேவை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எயார் இந்தியா விமான சேவை தீர்மானித்துள்ளது. நேற்று இந்தியன் சிவில் விமான சேவை அமைச்சர் ஹர்திப் சிங்பூரி இது...