Month : June 2019

சூடான செய்திகள் 1

விசாரணைகளுக்கு முகங்கொடுக்க எப்போதும் ஆயத்தம்: மகா நாயக்க தேரர்களிடம் ரிஷாட் எம்.பி எடுத்துரைப்பு!

(UTV|COLOMBO) தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால்  எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும்  தயாராகவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...
சூடான செய்திகள் 1வணிகம்

பெற்றோல் விலை அதிகரிப்பை அடுத்து முச்சக்கர வண்டி கட்டண அதிகரிப்பு

(UTV|COLOMBO) பெற்றோல் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க சுயத்தொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது முதல் கிலோமீற்றருக்கான கட்டணம்...
விளையாட்டு

உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து ஷிகார் தவான் விலகல்

(UTV|INDIA) உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகார் தவானுக்கு  விலக நேரிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 09ம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக...
சூடான செய்திகள் 1

அநுராதபுரத்தில் 11 பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) பொசன் பூரணையை முன்னிட்டு நாளை மறுதினம் (13) முதல் 18 ஆம் திகதி வரை ஒரு வாரக்காலம் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரசேதசங்களில் உள்ள 11 பாடசாலைகள் மூடப்படவுள்ளன. பொசன்...
விளையாட்டு

இலங்கை திரும்புகிறார் மாலிங்க!

(UTV|COLOMBO) பங்களாதேஸ் அணியுடன் இன்று இடம்பெறவுள்ள போட்டியை தொடர்ந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது மனைவியின் தாயார் காலமாகியுள்ள நிலையில் அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக...
சூடான செய்திகள் 1

மஹானாம மற்றும், திஸாநாயக்கவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

(UTV|COLOMBO) இரண்டு கோடி ரூபாய் கையூட்டல் பெறும் போது கைது செய்யப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ.கே.மஹாநாம மற்றும் அரச – மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோர் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கையூட்டல்...
வகைப்படுத்தப்படாத

மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

(UTV|CANADA) மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, கனடா அறிவித்துள்ளது. மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2021ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் தடை விதிக்கவுள்ளதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ (Justin Trudeau) அறிவித்துள்ளார்...
சூடான செய்திகள் 1

2020 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு

(UTV|COLOMBO) 2020ஆம் ஆண்டுக்கான அரச, வங்கி விடுமுறை தினங்கள் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலானது உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 26 தினங்கள் அரச, வங்கி விடுமுறைத் தினங்களாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமனம்

(UTV|COLOMBO)  தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கான கடிதத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டேகொடவிடமிருந்து ருவன் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் உடல் நல...