இன்று மீண்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் திறப்பு
(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை 5 மணிக்கு அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. நாளை (13ஆம் திகதி) இடம்பெறவுள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த...