Month : June 2019

சூடான செய்திகள் 1

இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா

(UTV|COLOMBO) இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இடம்பெறவுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு திருவிழாத் திருப்பலி ஆராதனைகள்  தமிழ்-சிங்கள மொழிகளில் இடம்பெறும். கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின்...
சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO) நாட்டின் வட அரைப்பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் சிறிது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
விளையாட்டு

பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த அவுஸ்திரேலிய

(UTV|COLOMBO) அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில்  தோல்வியை தழுவியது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான...
சூடான செய்திகள் 1

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO) கொழும்பு நகரில் நேற்றைய தினம் இரண்டு மணித்தியாலயம் மேற்கொண்ட கண்காணிப்பின் போது வீதி விதிமுறைகளை மீறிய 582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர இதனை...
சூடான செய்திகள் 1

பொசொன் வைபவத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகள்

(UTV|COLOMBO) பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் கண்காணிப்பின் கீழ் இலங்கை போக்குவரத்து சபை ரயில்வே திணைக்களம் பொது மக்கள் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றின்...
சூடான செய்திகள் 1

இன்று மீண்டும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடுகிறது

(UTV|COLOMBO)  இன்று (13ஆம் திகதி) உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு  பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள்...
சூடான செய்திகள் 1

இன்று முதல் அனுராதபுர மாவட்டத்தின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

(UTV|COLOMBO) ) இன்று (13) முதல் பொசன் நிகழ்வினை முன்னிட்டு எதிர்வரும் 19ம் திகதி வரையில் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள கூட்டறிக்கை!

(UTV|COLOMBO) ஐரோப்பிய ஒன்றியம் அனைவருக்கும் சமமான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை இலங்கை அரசாங்கம், தொடர்ந்தும் உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரிடம்  கோரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து,...
சூடான செய்திகள் 1

இரண்டு மணி நேர சுற்றிவளைப்பில் 582 பேருக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO) கொழும்பு நகரினுள் நேற்று முன்தினம்  இரண்டு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீதி ஒழுங்கை மீறிய 582 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 7 பேர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன்  தொடர்புபட்டவர்களென, சந்தேகதத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இவர்கள் தலா இரண்டு இலட்ச ரூபாய்...