Month : June 2019

சூடான செய்திகள் 1

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க

(UTV|COLOMBO) தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவா் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.    ...
வகைப்படுத்தப்படாத

இரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

அன்பை உறுதிப்படுத்துங்கள் அன்பை உறுதிப்படுத்துங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் பிஸியாகவும் ஓய்வாகவும் இருப்பீர்கள். இருந்த போதிலும், உங்கள் மூத்த குழந்தையின் மீது வழக்கத்தை விட அதிகம் கவனம் செலுத்துங்கள். அவர்களிடம் நிறைய உரையாடுங்கள்....
வகைப்படுத்தப்படாத

முகப்பருக்களால் பிரச்சினையா? இதோ சில நிரந்தரமான இயற்கை சிகிச்சைகள்

சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. அழுக்கு, தூசு, எண்ணெய் பசை ஆகியவை சரும துளைகளில் அடைத்துக்கொண்டால் முகப்பரு வரும். வயிறு சுத்தமின்மை, மலச்சிக்கல், சுகாதாரமின்மை, ஒத்துக்கொள்ளாத மேக் அப்...
சூடான செய்திகள் 1

என்.கே. இளங்ககோன் இன்று தெரிவுக்குழுவில் ஆஜராக தேவையில்லை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் இன்று ஆஜராக தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகி...
வகைப்படுத்தப்படாத

குஜராத் கரையைக் கடக்கவுள்ள வாயு புயல்…

(UTV|INDIA) இன்று (13) அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள வாயு புயலானது குஜராத் கரையைக் கடக்கவுள்ள நிலையில் அரச அமைப்புக்கள் உடனுக்குடன் தரும் தகவல்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேற்படி...
சூடான செய்திகள் 1

விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO) சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சீதுவை, முலகலன்கமுவ பிரதேசத்தில் வைத்து செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர்  கைது  செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
சூடான செய்திகள் 1வணிகம்

7 வகை கிருமிநாசினிகள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO) 7 வகையான கிருமிநாசினிகள் படைப்புழுவை ஒழிப்பதற்காக கண்டறியப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹஇலுப்பள்ளம விவசாய நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இவை கண்டறிப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரகோன் குறிப்பிட்டுள்ளார். மேற்படி எதிர்வரும்...
சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது தாக்குதல்

(UTV|COLOMBO) இன்று காலை களனி பல்கலைக்கழகத்தின் அருகாமையில் கூரிய ஆயுதம் ஒன்றினால் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தாக்கப்பட்டு றாகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
சூடான செய்திகள் 1

இன்று முதல் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO) அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளிலுள்ள 11 பாடசாலைகளை இன்று (13ஆம் திகதி) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுவதற்கு, வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பொசன் பூரணையை...
வகைப்படுத்தப்படாத

உக்ரைன் மனநல மருத்துவமனையில் தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு

(UTV|UKRAINE) உக்ரைனில் மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். உக்ரைனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகர் ஓடேசா. நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான...