Month : June 2019

கேளிக்கை

இவரை தான் காதலிக்கிறேன்.. போட்டோ வெளியிட்ட அமீர் கான் மகள்…

முன்னணி பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகள் இரா கான் சற்று வித்யாசமாக தான் காதலித்து வருபவரின் பெயரை கூறியுள்ளார். இது சினிமா துறையில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. Mishaal...
சூடான செய்திகள் 1

பாடசாலை – மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

(UTV|COLOMBO) பாடசாலை பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் காத்திரமான சூழ்நிலை இருப்பதினால் பாடசாலை பாதுகாப்புக்காக பெற்றோரை தொடர்ந்தும் இணைத்துக் கொள்வதற்கான தேவை இல்லை...
சூடான செய்திகள் 1

மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 14 சந்தேக நபர்கள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
சூடான செய்திகள் 1

ஜூலை முதலாம் திகதியில் இருந்து விஷேட தேவை உடையவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV|COLOMBO) ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து விஷேட தேவைகளை கொண்ட நபர்களுக்காக வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த இந்த அதிகரிக்கப்பட்ட தொகையானது ஜூலை மாதம் முதலாம்...
சூடான செய்திகள் 1

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை

(UTV|COLOMBO) அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமைச்சர் மனோ கணேசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜூன் 18ஆம் திகதி அமைச்சரவை சந்திப்பு நடைபெறுமென பதிவிட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

அன்னதான சாலைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு

(UTV|COLOMBO) பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள அன்னதான சாலைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைகின்றது. இது தொடர்பாக பொது மக்கள் சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகிந்த பால சூரிய தெரிவிக்கையில்...
சூடான செய்திகள் 1

ஐந்து மீனவர்கள் கைது

(UTV|COLOMBO) நேற்றைய தினம் திருகோணமலை பெக்பே கடற் பரப்பில் சட்டவிரோத வலையினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 05 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை...
வகைப்படுத்தப்படாத

நூற்றுக் கணக்கானோர் மொஸ்கோவில் கைது

(UTV|MOSCOW) மொஸ்கோவில் ஊழல் எதிர்ப்பு ஊடகவியலாளரான ஐவன் கொலுனோவை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்தமைக்கு எதிராக குறித்த  பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்நிலையில் குறித்த பேரணியின் போது கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஊடகவியலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இன்று (13) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் நோக்கி பயணம்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தஜிகிஸ்தானுக்கான விஜயத்தை  மேற்கொண்டுள்ளார். அவர் இன்று முற்பகல் எமிரேட்ஸ் வான்சேவைக்கு சொந்தமான ஈ.கே 651 ரக வானுர்தி மூலம் அவர் டுபாய் நோக்கி பயணித்துள்ளார். இன்று (13) மூன்று நாள்...
சூடான செய்திகள் 1

8000 பாதுகாப்பு படையினர் அநுராதபுரத்தில் பாதுகாப்புக் கடமையில்

(UTV|COLOMBO)  8000 பாது­காப்பு படை­யினர்  பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் பாது­காப்புக் கட­மையில்  அமர்த்­தப்­ப­ட­வுள்­ள­தாக அநு­ரா­த­புரம் வலய பொலிஸ்­ அத்­தி­யட்­சகர் திலி­ன­ஹே­வா­ பத்­தி­ரன தெரிவித்திருந்தார். இதன்படி பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­புரம் நான்கு வல­யங்­க­ளாக...