Month : June 2019

வகைப்படுத்தப்படாத

சிலியில் 6.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சிலியில் 6.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது....
வகைப்படுத்தப்படாத

1000 அமெரிக்க படையினர் போலந்துக்கு

போலந்து பிரதமர் அன்ட்ரஸெஜ் டுடாவுடன் (Andrzej Duda) இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா மேலும் 1000 படையினரை போலந்துக்கு அனுப்பவுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் 52000...
சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும்

(UTV|COLOMBO) நாட்டின் வட அரைப்பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் சிறிது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

விபத்தில் ஒருவர் காயம்

(UTV|COLOMBO) ரிக்கில்லகஸ்கட நகரில் பாதசாரி ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட வேளை முச்சக்கரவண்டியில் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.  ...
சூடான செய்திகள் 1

பொசொன் வைபவத்தை முன்னிட்டு இன்று முதல் விஷேட போக்குவரத்து சேவைகள்

(UTV|COLOMBO) பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் கண்காணிப்பின் கீழ் இலங்கை போக்குவரத்து சபை ரயில்வே திணைக்களம் பொது மக்கள் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றின்...
கட்டுரைகள்

பெருந்தேசியத்துக்குள் – புதைக்கப்படும் சிறுபான்மைக்குரல்கள்!

(UTV|COLOMBO) சிங்கள முஸ்லிம் உறவுகளின் கடந்தகால நினைவுகளில் சஞ்சரிக்கையில்,இன்றைய நிலவரங்கள்  கவலை தருகின்றது . அடிக்கடி தளம்பும் நீர்க்குமிழி போல் இந்த உறவு உருவெடுத்ததற்கு யார் காரணமென,யாரைக் கேட்பதென்ற ஆதங்கமும் எனக்குள் இன்னும் அடங்கவில்லை....
சூடான செய்திகள் 1

அவுஸ்ரேலியா இலங்கை சுற்றுலா பயணத்திற்கென விடுத்திருந்த தடை நீக்கம்

(UTV|COLOMBO) அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிராக விதித்திருந்த சுற்றுலாத்தடையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகரின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது சுற்றுலா ஆலோசனை அரசாங்கப்...
கிசு கிசு

நடிகை அனுபமா கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறாரா?

தனுஷ் நடித்த கொடி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அனுபமா தற்போது தெலுங்கு திரையுலகின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரனும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்...
கிசு கிசுவிளையாட்டு

மாற்று நாள் ஒதுக்குவது இயலாத விடயம் – ஐ.சி.சி.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் 17 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் நான்கு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் மூன்று போட்டி எதுவித முடிவுகளுமின்றி கைவிடப்பட்டுள்ளது. அந்நிலையில் இவ்வாறு...
சூடான செய்திகள் 1

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTV|COLOMBO) தேசிய சேவை சங்கத்துடன் இணைந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் காரியாலயத்தில் இன்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலின்...