இம்முறை பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு 2985 தானசாலைகள்
(UTV|COLOMBO) இம்முறை பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் 2985 தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் தெரிவித்துள்ளது. தானசாலைகளை பதிவு செய்வதற்கு 15 ஆம் திகதி வரையில்...