Month : June 2019

விளையாட்டு

நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

இன்று(14)  உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 19வது லீக் போட்டியின் மேற்கிந்திய தீவு மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற நிலையில், போட்டியின் நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி இங்கிலாந்து அணியானது களத்தடுப்பினை...
கேளிக்கை

இவ்வளவு விலையுயர்ந்த உடை இதுவரை அணிந்ததில்லை?

(UTV|INDIA) நடிகை தமன்னா பாகுபலி படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது சிரஞ்சீவி நடிக்கும் சாயிரா நரசிம்ம ரெட்டி என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். மேற்படி இந்த படத்தில் அவர்...
சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO) தென் மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், தென், மத்திய, சபரகமுவ மற்றும் வடமேல்...
சூடான செய்திகள் 1

இன்று (14) மாலைதீவு சபாநாயகர் நஷீட் இலங்கைக்கு

(UTV|COLOMBO) இன்று(14) மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரின் இலங்கைக்கு ஆதரவு வழங்கும்...
சூடான செய்திகள் 1

“ராவண் 1” செய்மதி திங்கட்கிழமை பூமியின் சுற்றுவட்டப்பாதையில்!!

(UTV|COLOMBO) எதிர்வரும் திங்கட்கிழமை(17)  இலங்கையின் முதலாவது செய்மதி என்று கூறப்படும்  “ராவண் 1”, பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்கப்படவுள்ளதாக ஆர்தர் சி கிளார்க் மையம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த இரண்டு பொறியியலாளர்களால் ஜப்பானில் இந்த...
சூடான செய்திகள் 1

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் கடற்படை வீரருக்கு பிணை

(UTV|COLOMBO) 2008/2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 11வது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சஞ்சீவ பிரபாத் சேனாரத்ன என்ற கடற்படை வீரர்...
வகைப்படுத்தப்படாத

தம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தாரா கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்தாரி?

கிறிஸ்ட்சர்ச்சில் தாக்குதல் நடத்தி 51 முஸ்லிம்களை படுகொலை செய்த பயங்கரவாதி, தம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். அவரது வழக்கு நேற்று நியுசிலாந்தின் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் அதன்போது 29 வயதான சந்தேகநபர் தொலை காணொளி...
வகைப்படுத்தப்படாத

ஓமான் குடாவில் இரண்டு எண்ணெய்த் தாங்கி கப்பல்களை தாக்கியது ஈரானே!! – அமெரிக்கா

ஓமான் வளைகுடா கடல் பிராந்தியத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல்கள் மீது நடத்தப்பட்ட கடல் கண்ணி தாக்குதலில் அந்தக் கப்பல்கள் பலத்த சேதத்துக்கு ஆளாகி உள்ளன. இந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள் அந்த வழியாக...
சூடான செய்திகள் 1வணிகம்

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு கொழும்பில் விஷேட வைபவம்…

(UTV|COLOMBO) ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள சுற்றுலா பிரதேசங்களை உள்ளடங்கியதாக ஒரு வைபவம் ஒன்றை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவதற்கான விசேட ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ்...
சூடான செய்திகள் 1

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

(UTV|COLOMBO) பொகவந்தலாவை – டின்சின் பண்ணையில் அனுமதி பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களுடன் இன்று அதிகாலை காவல்துறையால் கைது  செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....