Month : June 2019

வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் ஜி20 மாநாடு தொடங்கியது

(UTV|COLOMBO)  இன்றும் நாளையும் ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர். இன்று வரவேற்பு நிகழ்ச்சியுடன் உச்சிமாநாடு தொடங்கியது. அப்போது, ஜி20 உறுப்பு...
சூடான செய்திகள் 1

திட்டமிட்டபடி புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில்

(UTV|COLOMBO) திட்டமிட்டபடி ​நேற்று (27) நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை அடையாள பணிப் புறப்பணிப்பில் ஈடுபடுவதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட...
வகைப்படுத்தப்படாத

இந்தியா விதித்துள்ள வரி அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது

அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா விதித்துள்ள வரி அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன் இத்துடன், குறித்த வரி அதிகரிப்பை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் ட்விட்டர் தளத்தில் கருத்து...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை

(UTV|COLOMBO) இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்...
சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட ஆலோசனை சபை

(UTV|COLOMBO) ஜனாதிபதி தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலக பிரிவு மற்றும் ஏனைய சில பிரிவுகள் ஒன்றிணைந்து மிகவும் நவீன மற்றும் விரிவுப்பட்ட வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக விஷேட ஆலோசனை சபை...
விளையாட்டு

இந்தியாவை எதிர் கொண்டு மேற்கிந்தியத்தீவுகள் 125 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது. போட்டியில்...
சூடான செய்திகள் 1

அவசரகால நீடிப்பு:பிரேரணை நிறைவேற்றம்

(UTV|COLOMBO)  அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தால் நீடிக்கும் பிரேரணை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நேற்று (27) நிறைவேற்றப்பட்டது....
வணிகம்

தெங்கு உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டும் வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) தெங்கு உற்பத்தியை அதிகரித்து அதன்மூலம் வருமானத்தை ஈட்டும் வேலைத்திட்டத்தை தெங்கு அபிவிருத்தி சபை முன்னெடுத்துள்ளது. தனியார் துறையுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி இதன்கீழ் 22 ஆயிரம் தெங்கு செய்கையாளர்களுக்கு உயர்தர...
சூடான செய்திகள் 1

நாளைய தினம் வெப்பமான காலநிலை நிலவ கூடும்

(UTV|COLOMBO)அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, பகுதிகளில் நாளைய தினம்  வெப்பமான காலநிலை நிலவ கூடும் என  வளிமண்டல திணைக்களம் அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது....
கேளிக்கை

‘பறப்பதற்கு தைரியம் இல்லாமல், இறக்கை இருந்து என்ன பயன்?

(UTV|INDIA)  மாதவன், அனுஷ்காவுடன் இணைந்து நடிக்கும் சைலன்ட் என்ற மும்மொழி படத்தின் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றிருந்த அஞ்சலி, அங்கு தனது பிறந்தநாளையொட்டி திரில்லிங்கான ஒரு சம்பவத்தில் ஈடுபட்டார். அதாவது, தனக்கு மிகவும் பிடித்த ஸ்கை...