Month : June 2019

வகைப்படுத்தப்படாத

ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுப்பு

(UTV|HONG KONG)  ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதுடன் இந்த வகையில் ஹொங்கொங் தலைநகரில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாத்திரம் சுமார் 3 லட்சத்து 38 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டதாக அந்த பாதுகாப்பு தரப்பினர்...
சூடான செய்திகள் 1

இன்று (17) பூமியில் இருந்து ‘ராவணா – வன்’ செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்படுகிறது

(UTV|COLOMBO) இலங்கை பொறியியலாளர்கள் இரண்டு பேர் உருவாக்கிய ‘ராவணா – வன்’ செயற்கைக்கோள் இன்று(17) பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சுற்றுப்பாதைக்கு ஏவப்படவுள்ளதாக ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

போதை பொருட்களுடன் 51 பேர் கைது

(UTV|COLOMBO) பலங்கொட, பெலிஹுலோய பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வு ஒன்றில் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரிகைகள் வைத்திருந்தமை தொடர்பில் 51 பேர் கைது பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில்...
சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO) மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பல தடவைகள்...
சூடான செய்திகள் 1

ஜுலை மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம்

(UTV|COLOMBO)  ஜுலை மாதம் முதல் 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் ஓய்வூதியம்  பெறுவோர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி, 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம்...
சூடான செய்திகள் 1

தொழில்நுட்ப கோளாறு காரணமாக புகையிரத சேவைகள் ரத்து

(UTV|COLOMBO) தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 அலுவலக புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
விளையாட்டு

பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த இந்தியா

(UTV|COLOMBO) ஐ.சி.சி 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணியளவில் மான்செஸ்டரில் ஆரம்பமானது. போட்டியில்...
சூடான செய்திகள் 1

கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்

(UTV|COLOMBO) பதுளை மாவட்டத்தின் பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார தெரிவித்துள்ளார். பதுளை – மெதபதன, பதுலுபிட்டிய, ஹேகொட...
சூடான செய்திகள் 1

16 சதவீதமான சிறார்கள் பல் மற்றும் பற்சிதைவிற்கு ஆளாகியுள்ளனர்

(UTV|COLOMBO)  நாட்டின் 12 வயதுக்குட்பட்ட சிறார்களில் 16 சதவீதமானோர் பல் மற்றும் பற்சிதைவு போன்றவற்றிற்கு ஆளாகியுள்ளதாக சுகாதார திட்டமிடல் பணியகம் தெரிவித்துள்ளதுடன் அவர்கள் எலும்பியல் பற்சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சைகளை பெற வேண்டும் என அந்த...
வணிகம்

உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) உள்ளூர் கிழங்குக்கு நிலவும் அதிக கேள்வியினால் கேகாலை மாவட்டத்தில் உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்துவதற்கு மாவட்ட செயலகத்தின் விவசாயப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்கையிடப்படும் கிழங்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் செய்கையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக...