மோகன்லால் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் லிடியன்
அமெரிக்காவில் நடந்த ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற ரியாலிட்டி ஷோவில், ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவன் லிடியன் நாதஸ்வரம் என்ற 12 வயது சிறுவன் பங்கேற்று, மின்னல் வேகத்தில் பியானோ வாசித்து, ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற...