கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு – 12 பேர் காயம்
(UTV|COLOMBO) இன்று அதிகாலை மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர்...