Month : June 2019

சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கையின் சந்தை நிலைமை குறித்து நாணய நிதியம்

(UTV|COLOMBO) இலங்கையின் சந்தை நிலைமை இயல்பாக்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் அலுவலகத்தின் உதவி இயக்குநர் கமிலா அண்டர்ன் இதனைத் தெரிவித்துள்ளார். ஐந்து மற்றும் பத்து ஆண்டு முதிர்வுகளில் 2 பில்லியனுக்கான முறிகளை சர்வதேச...
சூடான செய்திகள் 1

478 பேருக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோக நியமனக் கடிதம்

(UTV|COLOMBO) இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றதுடன் 478 பேர் இந்த நியமன கடிதங்களைப் பெற்றுக் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் அமைச்சர் ரஞ்சித் மத்தும...
சூடான செய்திகள் 1

அனைத்து இனத்தவர்களுக்கும் தங்கொட்டுவ சந்தையில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கவும்

(UTV|COLOMBO)  தங்கொட்டுவ வாராந்த சந்தையில் அனைத்து இனத்தவர்களுக்கும் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்குமாறு வென்னப்புவ பிரதேச சபை தவிசாளருக்கு மாரவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் விற்பனை...
வகைப்படுத்தப்படாத

சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்…

(UTV|COLOMBO) * நம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் ஒன்றரை லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்கும்போது சருமத்துக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதனால், நம் தோலில் உள்ள...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக இன்றைய தினம் முன்னிலையாகவுள்ளார்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சிமளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதற்கு...
கிசு கிசு

கூகுள் மேப் காட்டிய தவறான குறுக்குப் பாதையால் ஒரே இடத்தில் குவிந்த 100 கார்கள்

அமெரிக்காவின் கொலார்டோ மாநிலத்தில் உள்ள டென்வேர் சர்வதேச விமான நிலையம் செல்ல, வெவ்வேறு இடத்தில் இருந்துக் கொண்டு சிலர் கூகுள் மேப்பின் உதவியை நாடியுள்ளனர். அவர்களுக்கு கூகுள், குறைந்த நேரத்தில் விரைவில் விமான நிலையம்...
சூடான செய்திகள் 1

இலங்கைக்குள் மரண தண்டனையை அமுல்படுத்த ஐ.தே.க எதிர்ப்பு

(UTV|COLOMBO) மரண தண்டனையை அமுல்படுத்துவது, நாகரீகமடைந்த நாடொன்றுக்குப் பொருந்தாது என்பதால், இலங்கைக்குள், எக்காரணங்கொண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த, தாம் இணங்கப்போவதில்லை என்று, ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேற்படி தொடர்பில் அறிக்கையொன்றை...
சூடான செய்திகள் 1

உதய கம்மன்பில ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

(UTV|COLOMBO) பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு 2015 முதல் 2018 ஆம் ஆண்டுகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அடுத்த மாதம்...
சூடான செய்திகள் 1

ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு 08.15 மணியளவில் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது....
வகைப்படுத்தப்படாத

சுதந்திரதின கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

(UTV|MADAGASCAR)  கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில் உள்ள மைதானம் ஒன்றில் இடம்பெற்ற சுதந்திரதின கொண்டாட்டங்களின் போது மைதானத்தின் வாயில்கள் பொலிஸாரால் மூடப்பட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியேற முற்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர்...