கொழும்பில் மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து
(UTV|COLOMBO) நீர் குழாய்களை இடுதல் காரணமாக கொழும்பு – புளுமென்டல் வீதி போதி சந்தி தொடக்கம் சான்த்த ஜேம்ஸ் சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாளை மறுதினம் (21) இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும்...