நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி
(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது. அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் ஆரம்பமாகவுள்ளது. நாணய சுழற்சியில்...