Month : June 2019

சூடான செய்திகள் 1

அரச பஸ் சாரதிகளின் விடுமுறைகள் ரத்து

(UTV|COLOMBO)  புகையிரத தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு காலத்தில், பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து சேவை வசதிகளை வழங்குவதற்காக மேலதிக அரச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்காக அரச பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின்...
சூடான செய்திகள் 1

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று

(UTV|COLOMBO) இன்று (21) மோதல் தொடர்பாடல் முகாமைத்துவம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் செயலமர்வு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. சிறப்பான ஊடக கலாச்சாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட...
சூடான செய்திகள் 1

புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO) நேற்று நள்ளிரவு முதல் புகையிரத பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேதனப்பிரச்சினையை தீர்க்க அமைச்சரவை தீர்மானித்திருந்த போதும், அதன் அடிப்படையில் நிதி அமைச்சு செயற்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது....
சூடான செய்திகள் 1

நாளை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) நாளை 22ம் திகதி காலை 09 மணிமுதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல்...
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO) புகையிரத தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப்...
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பு இல்லாவிட்டால் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
சூடான செய்திகள் 1

ஜுன் 23ம் திகதி முதல் தொடக்கம் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக முன்னெடுப்பு

(UTV|COLOMBO) போதைப்பொருள் பாவனை, போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 26 ஆம் திகதி சர்வதேச நிகழ்வு இடம்பெறுகிறது. இந்த தினத்தை தொனிப்பொருளாக கொண்டு ஜனாதிபதி பணியாளர் செயலணியினால்...
கேளிக்கை

ரஜினியுடன் மோதும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை…

(UTV|INDIA) பேட்ட படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார்.ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச்சியாக நடைபெற்று...
சூடான செய்திகள் 1

புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் – நிதியமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்

(UTV|COLOMBO) ரயில் தொழிற்சங்க ஒன்றியம் மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. வேதனை பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி ரயில் தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்...
சூடான செய்திகள் 1

ஜெப்ரி அலோசியஸ் வெளிநாடு செல்ல தடை

(UTV|COLOMBO) பெப்பர்ச்சுவல் ட்ரெசறீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸின் தந்தை ஜெப்ரி அலோஸியஸ் வெளிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்றைய...