பொரள்ளை பிரதேசத்தில் திடீர் தீ விபத்து
(UTV|COLOMBO) இன்று அதிகாலை 02.30 மணியளவில் பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காதர்னானவத்தை பிரதேசத்தில் திடீர் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதுடன் 141வது பிரிவில் தற்காலிக 04 வீடுகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பொலிஸார்,...