Month : June 2019

சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

(UTV|COLOMBO) – நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய வானிலை நிலைமையும் அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)- கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் நள்ளிரவு 12 வரையான 15 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது....
விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

(UTV|COLOMBO)- இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில்...
சூடான செய்திகள் 1

கல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை

(UTV|COLOMBO)- கல்முனையிலேயே ஏட்டிக்குப்போட்டியாக உண்ணாவிரதத்திலும், சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வருமாறு முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத்...
சூடான செய்திகள் 1

09 பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசேட விசாரணை

(UTV|COLOMBO)- ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள 09 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை செய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட விசாரணை பிரிவினருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 23 கோடி ரூபா இழப்பீடு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக 23 கோடி ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சம்பவங்களில் பலியான 184 பேரின் குடும்பத்திற்காக 18 கோடி பத்து லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும்...
சூடான செய்திகள் 1

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…

(UTV|COLOMBO)  தன்னைப்பற்றி தொடர்ச்சியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நிரூபித்தால் அரசியலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலக தயார் எனவும் அவ்வாறு நிரூபிக்க தவறும் பட்சத்தில் விமல் வீரவன்ஸ அரசியலிருந்து...
கேளிக்கை

ஷாருக்கான் மகன் ஆர்யன் அறிமுகம்

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஹாலிவுட்டின் தி லயன் கிங் படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. இதில் பின்னணி குரல் கொடுத்து ஆர்யன்கான் சினிமாவில் தனது பங்களிப்பை வழங்க இருப்பதாக...
வகைப்படுத்தப்படாத

பிரான்ஸின் மேற்குப் பகுதியில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|FRANCE) பிரான்ஸின் மேற்குப் பகுதியில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன் இந் நிலநடுக்கத்தினால் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளது. மிதமான நிலநடுக்கமாகவே...
சூடான செய்திகள் 1

இன்று மாலை 10 புகையிரதங்கள் சேவையில்…

(UTV|COLOMBO)  புகையிரத பணிப்புறக்கணிப்புடன் இன்று காலை சேவையில் இணைக்கப்பட்டிருந்த 7 புகையிரதங்கள் உள்ளிட்ட 10 புகையிரதங்கள் அளவில் இன்று மாலை சேவையில் ஈடுப்படத்தவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். புகையிரத திணைக்களத்தில்...