Month : June 2019

சூடான செய்திகள் 1

பாணந்துறையில் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)- பாணந்துறை – ஹொர்துடுவ பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மாதுபான போத்தல்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் பாணந்துறை வடக்கு பொலிசாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் நேற்று...
கேளிக்கை

Spider Man 3D தொழில்நுட்பத்தில் ஜூலை 5ம் திகதி

(UTV|COLOMBO)- 2017ல் வெளிவந்த spider man homecoming படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது Spider-Man: Far From Home. இந்த spider man 3D படம் எதிர்வரும் ஜூலை 5ம் திகதி தமிழிலும் வெளியாக...
சூடான செய்திகள் 1

பிரதமர் உட்பட நால்வரை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்

(UTV|COLOMBO)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர்கள் இருவரையும்...
சூடான செய்திகள் 1

இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது புகையிரத பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)- புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன....
விளையாட்டு

இலங்கை அணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து

(UTV|COLOMBO)- உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து செய்திகளை தெரிவித்துள்ளனர். உலக கிண்ண கிரிக்கட் தொடரின்...
வணிகம்

சீரற்ற காலநிலை – மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

(UTV|COLOMBO)- நுவரெலியாவில் நிலவிய சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலை வெகுவாகக் குறைவடைந்துள்ளது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய விலைப் பட்டியலின் பிரகாரம், லீக்ஸ் 1 kg, 40 ரூபாவிற்கும், கரட் 1 kg 120 ரூபாவிற்கும்,...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)- இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா பகுதியில் நேற்று தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் குழந்தைகள் உட்பட 30 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட...
சூடான செய்திகள் 1

உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

(UTV|COLOMBO)- சேவையின் அவசியம் கருதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின்...
சூடான செய்திகள் 1

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

முஸ்லிம் என்ற காரணத்திற்காக டாக்டர் ஷாபியை பழிவாங்க வேண்டாம் – பாராளுமன்றில் ரிஷாத் பதியுதீன் கவலை

(UTV|COLOMBO)- குருநாகல், டாக்டர் ஷாபி தொடர்பாக இன்று பேசப்படுகின்றது. அவர் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் நிதிக்குற்றம் தொடர்பில் அவரை கைது செய்துவிட்டு, அதன் பின்னர் ஊடகங்களில்...