Month : June 2019

சூடான செய்திகள் 1

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – அனுராதபுரம் – தலாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு...
சூடான செய்திகள் 1

372 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – மன்னார் – ஒலுதுடுவாய் பிரதேசத்தில் 372 கிலோ கிராம் பீடி இலைகளுடன், பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்கு...
சூடான செய்திகள் 1

“சஹ்ரானை வாழ்நாளில் சந்தித்ததேயில்லை – ஐஎஸ் அமைப்பை அரசு இல்லாதொழிக்க வேண்டும்” – தெரிவுக்குழு முன் ரிஷாட்

(UTV|COLOMBO) “வேற்று மதத்தினரை கொல்லவோ அல்லது தற்கொலை தாக்குதல் நடத்தவோ இஸ்லாம் கூறவில்லை. இவர்களை இஸ்லாத்தில் ஏற்க முடியாது. நான் ஐ.எஸ். அமைப்பை நிராகரிக்கிறேன். அந்த அமைப்பை ஒழிக்க அரசாங்கம் செயல்பட வேண்டும் ” என்று...
சூடான செய்திகள் 1

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜூலையில்…

(UTVEWS | COLOMBO) – சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து...
சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானார்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சாட்சியம் வழங்கல் ஆரம்பமாகியுள்ளது....
விளையாட்டு

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 35 ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும்  தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன. அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் ஆரம்பமாகவுள்ளது....
சூடான செய்திகள் 1

ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை – திங்கள் அன்று பொதுமக்களிடம் கையளிப்பு

(UTV|COLOMBO) ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முழு வசதிகளைக் கொண்ட புதிய வைத்தியசாலை எதிர்வரும் திங்கட்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதுடன் இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. சுகாதாரம் போசாக்கு மற்றும் தேசிய வைத்தியத்துறை...
சூடான செய்திகள் 1

மரண தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மனு

(UTV|COLOMBO) மரண தண்டனையை அமுல்படுத்த இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.    ...
வகைப்படுத்தப்படாத

சுவையான க்ரீன் சிக்கன் குழம்பு…

தேவையான பொருட்கள்: சிக்கன் – 1 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது தேங்காய் – 6 டேபிள் ஸ்பூன் (துருவியது) பச்சை...
சூடான செய்திகள் 1

10 பேருக்கு சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO) அர்ஜூன் மஹேந்திரன் உட்பட 10 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் பிணைமுறி விவகாரம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு...