கறுவா ஏற்றுமதியின் மூலம் அதிகளவிலான வருமானம்…
(UTV|COLOMBO) கறுவா ஏற்றுமதியின் மூலம் அதிகளவிலான வருமானம் ஈட்டப்பட்டிருப்பதாக ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.ஹீன்கந்த தெரிவித்துள்ளார். கடந்த வருடம் கறுவா ஏற்றுமதி மூலம் 35 ஆயிரம் மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டது. எனினும்...