Month : June 2019

சூடான செய்திகள் 1

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வற்காக ஜனாதிபதியினால்...
சூடான செய்திகள் 1

கண்டி மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் திட்டம் பொது மக்களின் பாவனைக்கு

(UTV|COLOMBO) உயர் கல்வி பதில் அமைச்சர் லக்கி ஜயவர்தன தலைமையில் நேற்று (23) கண்டி மாவட்டத்தில் அம்பிட்டிய, ஹிப்பொல குடிநீர் வழங்கல் விஸ்தரிப்பு திட்டம் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து...
வகைப்படுத்தப்படாத

பங்களாதேஷில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

(UTV|BANGLADESH) பங்களாதேஷில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த ரயில் தலைநகர் டாக்காவின் கலவுர் பிரதேசத்திலுள்ள பாலம் ஒன்றினூடாக பயணித்து கொண்டிருந்த போது தடம்புரண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று...
சூடான செய்திகள் 1வணிகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு

(UTV|COLOMBO) 2018ஆம், 2019 ஆம் ஆண்டுகளின் பெரும்போகத்தின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாடு நிறைவு பெற்றுள்ளது. இதன்படி படைப்புழு தாக்கத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான...
விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் பங்களாதேஷ்,  ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமாகவுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி...
சூடான செய்திகள் 1வணிகம்

பின்னவல சுற்றுலா வலயத்தில் மீண்டும் பெருமளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

(UTV|COLOMBO) பின்னவல சுற்றுலா வலயத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் காணப்படுகின்றனர். இதனால் இங்குள்ள வர்த்தகர்கள் மீண்டும் தமது வழமையான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கம் சுற்றுலா தொழிற் துறையை மேம்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்தியுள்ளது....
கேளிக்கை

மீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்?

(UTV|INDIA) கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்த படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். இது அவெஞ்சர்ஸ் படத்தின் நான்காவது மற்றும் கடைசி பாகமாகும். ரசிகர்கள் விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரையும்...
சூடான செய்திகள் 1

அநுராதபுர மாநகர சபையின் தலைவர் உள்ளிட்ட எட்டு பேருக்கும் 8 ஆம் திகதி வரை விளக்கமறில்

(UTV|COLOMBO)  ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க செயலாளர் ஒருவருடைய வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அநுராதபுரம் மாநகர சபையின் தலைவர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 8 ஆம்...
கேளிக்கை

நேற்று மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்

(UTV|INDIA) சென்னை புனித எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில்...
சூடான செய்திகள் 1

வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளருக்கு மீளவும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 10வது சந்தேக நபரை தொடர்ந்தும் ஜூலை மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  ...