Month : June 2019

வகைப்படுத்தப்படாத

எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு

(UTV|NIGERIA)  நைஜீரியாவின் தெற்கு பகுதியில் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள கோம்கோம் நகரில் எரிவாயு உற்பத்தி செய்யும் எரிசக்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக...
வகைப்படுத்தப்படாத

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடை

(UTV|AMERICA)  அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தநிலையில், ஈரான் மீது பறந்த அமெரிக்க உளவு விமானத்தை அந்த நாடு கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இது அமெரிக்காவுக்கு...
சூடான செய்திகள் 1

939.2 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

(UTV|COLOMBO)  நேற்று (24) மாலை மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கொண்ட பொதிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வட மத்திய கடற்படை...
சூடான செய்திகள் 1

வெலிக்கடை சிறைச்சாலை – 150 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

(UTV|COLOMBO) வெலிக்கடை சிறைச்சாலையில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 8 மணி வரை?

(UTV|COLOMBO) இன்று (25) களுத்துறை மாவட்ட அரச வைத்தியசாலைகளின் அனைத்து வைத்தியர்களும் ஆரம்பித்துள்ள அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நிலவும் சூழலை கருத்திற்கொண்டு காலை 8...
வகைப்படுத்தப்படாத

டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவுக்கு விஜயம்

(UTV|AMERICA) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை தென் கொரியா செல்லவுள்ளார். அந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஜனாதிபதிக்கும் தென் கொரிய ஜனாதிபதிக்கும் இடையே...
சூடான செய்திகள் 1

மாத்திய அருண கடன் திட்ட நேர்முக பரீட்சை இன்று

(UTV|COLOMBO) ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை மேம்படுத்தும் நோக்குடன் நிதியமைச்சு வழங்கும் மாத்திய அருண கடன் திட்டத்தின் கீழான நேர்முகப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. வெகுஜன ஊடகத்துறை ஊடக அமைச்சில் ஆரம்பமாகும் இந்த நேர்முகப் பரீட்சை எதிர்வரும்...
விளையாட்டு

62 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த பங்களாதேஷ்

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் பங்களாதேஷ் மற்றும்  ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று  மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில்...
சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)  இன்றைய தினம் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கால நிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. கால நிலை...
சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்

(UTV|COLOMBO)  மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என, வளிமண்டலலலலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையான கடற்பிராந்தியத்தில்...