Month : June 2019

சூடான செய்திகள் 1

நாளை 24 மணி நேர நீர் வெட்டு…

(UTV|COLOMBO)  கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு நாளை காலை 09.00 மணிமுதல் மறுநாள் காலை 09.00 மணி வரை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்...
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நட்டம் தொடர்பில் கணக்கீடு செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் சிறிய மற்றும் நடுத்தர புதிய உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள வர்த்தக பாதிப்பினை கணகிடுவதுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்தியேகமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உயிர்த்த...
சூடான செய்திகள் 1

ரவி கருணாநாயக்கவின் மகள் CID யில் ஆஜர்

(UTV|COLOMBO) அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்....
சூடான செய்திகள் 1

வர்த்தகரை கத்தியால் குத்திய கொள்ளையர்…

(UTV|COLOMBO)  தெஹிவளை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி குறித்த வர்த்தகர் ஓய்வு எடுக்கும் நோக்கில், தெஹிவளை மேம்பாலத்துக்கு அருகில் உள்ள தமது வர்த்தக நிலையத்தின்...
சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு

(UTV|COLOMBO) பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் எதிர்வரும் மாதம் 08ம் திகதி அழைக்கப்பட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

அஞ்சல் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானம்

(UTV|COLOMBO) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர். இதன்படி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கப்பெறாவிட்டால், நாளைய தினம் முதல் போராட்டம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று...
சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு ரயில் சேவை வழமை நிலைமைக்கு

(UTV|COLOMBO) மட்டக்களப்பு ரயில் பாதை தற்பொழுது வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கல்லோயா மற்றும் பலுகஸ்வேக்கிடையில் யானை ஒன்று கடுகதி ரயிலுடன் மோதியதினால் ரயில் பாதையில் போக்குவரத்திற்கு தடை...
கிசு கிசு

அமெரிக்காவின் சைபர் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை…

ஈரானின் ஆயுத மென்பொருள் கணினி கட்டமைப்பை இலக்குவைத்து அமெரிக்காவின் சைபர் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை என ஈரானிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நாட்டின் கணினி அமைப்புக்கள், ஏவுகணை மற்றும் ரொக்கெட் ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் குறித்த...
சூடான செய்திகள் 1விளையாட்டு

சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மாத்தறையில்

(UTV|COLOMBO) தேசிய ஒலிம்பிக் குழு ஏற்பாடு செய்த சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மாத்தறையில் நடைபெறுகிறது. சுற்றாடலை பாதுகாப்போம் என்பதே இதன் தொனிப்பொருளாகும். கரையோரத்தை பாதுகாப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாக...
சூடான செய்திகள் 1

மட்டகளப்பு பல்கலைக்கழகம் பற்றிய பரிந்துரை அறிக்கை இன்று அமைச்சரவை குழுவுக்கு

(UTV|COLOMBO)  மனித வள மேம்பாட்டுத் துறை மேற்பார்வைக் குழுவால் கடந்த சனிக்கழமை பாராளுமன்றுக்கு முன்வைக்கப்பட்ட, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பிலான பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன அறிக்கையானது இன்று கூடவுள்ள அமைச்சரவை குழுவின் முன் முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய...