Month : June 2019

சூடான செய்திகள் 1

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) உயர் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு டெப் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி கிடைத்ததாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைக் கூறினார்....
கேளிக்கை

ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை

(UTV|INDIA)   ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அதில் இணைந்து நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா...
சூடான செய்திகள் 1

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிப்பதற்கு வசதி

(UTV|COLOMBO) பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை எழுத்து மூலமாகவும் வாய் மூலமாகவும் கானொலி மூலமாகவும் இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை செய்யக்கூடிய வகையில் தற்பொழுது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இணையத்தளம் மேம்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன....
சூடான செய்திகள் 1

15 பேரின் மரபணு பரிசோதனை அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றம் மற்றும் குற்றபுலனாய்வு திணைக்களத்திடம்

(UTV|COLOMBO) அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த 15 பேரின் மரபணு பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றம் மற்றும் குற்றபுலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரபணு பரிசோதனை அறிக்கை...
சூடான செய்திகள் 1

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

(UTV|COLOMBO) சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, களுத்துறை மாவட்டத்தின் அரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு ஒன்று...
சூடான செய்திகள் 1

அமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்க இலங்கை மீது விதித்திருந்த பயண ஆலோசனையை விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அமெரிக்க அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும்...
வகைப்படுத்தப்படாத

குழந்தையின் தலை அதிகம் வியர்ப்பதற்கான காரணங்கள்

* குழந்தைகளின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 130 துடிப்புகளாக இருக்கும்; பெரியவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70-90 துடிப்புகள் இருக்கும். குழந்தைகளின் சுவாசமும், சுவாசிக்கும் முறையும் அதிகமாக இருக்கும். இவையும் குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கு காரணங்களாகும். அதிகம்...
வகைப்படுத்தப்படாத

சுவையான ஆலிவ் குடைமிளகாய் சாலட்…

தேவையான பொருட்கள் : ஆலிவ் – 1/2 கப் சிவப்பு குடைமிளகாய் – 1 பச்சை குடைமிளகாய் – 2 வெள்ளரிக்காய் – 1 எலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டி பூண்டு –...
சூடான செய்திகள் 1

வெளிநாட்டில் உள்ள 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

(UTV|COLOMBO) வெளிநாட்டில் உள்ள மேலும் 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை இன்று வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று(26) பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. வெளிநாட்டில் குடியிருக்கும்...