Month : June 2019

சூடான செய்திகள் 1

இன்று 24 மணி நேர நீர் வெட்டு

(UTV|COLOMBO) கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு இன்று  காலை 09.00 மணிமுதல் நாளை காலை 09.00 மணி வரை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக...
சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று 

(UTV|COLOMBO) இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று  இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு கட்சிகளுக்கும் இடையில் கடந்த 17ஆம் திகதி...
சூடான செய்திகள் 1

22 ஆயிரத்து 873 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிப்பு

(UTV|COLOMBO)  டெங்கு நோய் தொற்று காரணமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிவரை 22 ஆயிரத்து 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...
விளையாட்டு

இங்கிலாந்தை எதிர்கொண்டு அரையிறுதியில் கால்பதித்த அவுஸ்திரேலியா

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பானது. இப் போட்டியில்...
சூடான செய்திகள் 1

அபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்

(UTV|COLOMBO) உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை, மீண்டும்திருத்தி வௌியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால் முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை...
விளையாட்டு

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 32 ஆவது போட்டியில்  இங்கிலாந்து அணி,  அவுஸ்திரேலிய அணியை எதிர்த்தாடுகின்றது. இரு அணிகளுக்குமிடையிலான முக்கிய போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில்...
சூடான செய்திகள் 1

இராணுவ வண்டி புகையிரதத்துடன் மோதிய விபத்தில் 06 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு (UPDATE)

(UTV|COLOMBO)  கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 06 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுள்ளனர். கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 04 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 03 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இராணுவ கவச...
சூடான செய்திகள் 1

உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் ஷாபி

(UTV|COLOMBO) கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீன் தான் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோமானது என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை...
கேளிக்கை

சொப்பன சுந்தரிக்கு பதில் கிடைக்குமா?

(UTV|INDIA)  ராமராஜன், கனகா நடித்து கங்கை அமரன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு திரைக்கு வந்த படம் கரகாட்டக்காரன். இசைஞானி இளையராஜா இசையில் பாடல்களுடன் படமும் ஹிட்டானது. அதில் நடித்த இரட்டையர்கள் கவுண்டமணி, செந்தில் காமெடி...