Month : June 2019

சூடான செய்திகள் 1

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய மாணவர்கள்

(UTV|COLOMBO) – கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது...
சூடான செய்திகள் 1

தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ பரவல்

(UTV|COLOMBO) – கட்டுகஸ்தொட்ட, அலதெனிய பகுதியில் உள்ள தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு மாடிகள் கொண்ட வர்த்தக நிலையத்திலே இவ்வாறு தீ பரவியுள்ளது கட்டுகஸ்தொட்ட தீயணைப்பு பிரிவினர்...
விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து

(UTV|COLOMBO) – உலக கிண்ண போட்டியில் இன்று இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது....
வகைப்படுத்தப்படாத

வட கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு

(UTV|COLOMBO) – கொரியா நாட்டின் எல்லைப் பகுதியில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும்...
சூடான செய்திகள் 1

இன்று தற்காலிகமாக நீர் வெட்டு

(UTV|COLOMBO) -அம்பதலேயில் இருந்து மட்டக்குளி வரையான பகுதிக்கு நீர் விநியோகிக்கும் குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு காரணமாக மட்டக்குளி – புளுமென்டல் மற்றும் முகத்துவாரம் பிரதேசங்களில் இன்று தற்காலிகமாக நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார், அவருக்கு...
சூடான செய்திகள் 1

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது

(UTV|COLOMBO) – நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுள பொல்கம்பல கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை...
சூடான செய்திகள் 1

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாட்டை பதிவுசெய்ய புதிய இணையதளம் அறிமுகம்

(UTV|COLOMBO) – பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு www.npc.gov.lk என்ற புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் துரிதமான...
சூடான செய்திகள் 1

பயங்கரவாதம் என்ற விடயத்தில் அதிகம் அடி வாங்கியவன் நான்தான்!- ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன் சாட்சியம்

(UTV|COLOMBO) – கடந்த ஆண்டு அக்டோபர் அரசியல் புரட்சியில் ராஜபக்க்ஷ அணியில் இணைந்துகொள்ள எனக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனை நான் மறுத்தேன். அந்த கோபதாபங்களின் காரணமாகவே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு என்னை...