Month : May 2019

சூடான செய்திகள் 1

நாளை மற்றும் நாளை மறுதினம் மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO) கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கடற்கரைக்கு அப்பால் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது​. மேற்படி...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் திட மற்றும் அரை திட உணவுகளில் வர்ண குறியீடு

(UTV|COLOMBO) திட உணவு மற்றும் அரை திட உணவுகளில் அடங்கியுள்ள சீனி ,உப்பு மற்றும் கொழுப்பின் அளவினை குறிக்கும் வர்ண குறியீடு முறை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு...
கிசு கிசுசூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவருக்கு குண்டு துளைக்காத வாகனம்?

(UTV|COLOMBO) எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காத வாகனம் ஒன்றை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனை ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார். இது குறித்து ஆராயந்து...
கேளிக்கை

ஹன்சிகா படத்திற்காக இடைவிடாமல் உழைக்கும் சிம்பு?

(UTV|INDIA) ஹன்சிகா நடிப்பில் தற்போது ‘மஹா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, கோவாவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது....
சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)  மஹாசோன் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க எதிர்வரும் 4ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.    ...
சூடான செய்திகள் 1

மீள் சுழற்சி இயந்திரத்திற்கான அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) பொலித்தீன் மற்றும் ப்ளாஸ்ட்டிக் கழிவுகளை மீள் சுழற்சி செய்வதற்கான இயந்திரம் ஒன்றை தென்கொரியாவில் இருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான யோசனையை முன்வைத்தார். மேற்படி குறித்த இயந்திரத்தின்...
கிசு கிசுகேளிக்கை

கர்ப்ப காலத்திலும் அடிக்கடி போட்டோ, வீடியோக்களை வெளியிடும் எமி…

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 என சில படங்களே நடித்த போதும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால், தமிழில் வேகமாக முன்னேறினார். லண்டனைச்...
சூடான செய்திகள் 1

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் கைது

(UTV|COLOMBO) நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் மல்வானையில் உள்ள அவரின் வீட்டில் இருந்து Bora-12 ரக துப்பாக்கி ரவைகள் 93 மீட்கப்பட்டமையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.    ...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்தியது இந்தியா

(UTV|COLOMBO) இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகாரியாலயம்  நேற்று (28) இந்த தகவலை வெளியிட்டதாக அதன் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார். உயர்த்த ஞாயிறு  தாக்குதல் சம்பவத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட பல...
கிசு கிசுவிளையாட்டு

இம்முறை உலகக் கிண்ணம் அவுஸ்திரேலிய அணிக்கே?

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜம்பவான் ஷேன் வோர்ன் இம்முறை உலகக் கிண்ணத்தை  நிச்சயம் கைப்பற்றும் என தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலிய அணியை எவரும் பொருட்டாக கருதவில்லை. எனினும் ஒருநாள் தொடரில் வலுவான...