Month : May 2019

சூடான செய்திகள் 1

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை…

(UTV|COLOMBO) மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மின்சாரத்தை நாளாந்தம் தடையின்றி விநியோகிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. குறித்த இந்த பேச்சுவார்த்தையில் மின்சக்தி...
சூடான செய்திகள் 1

கரையோர ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO) சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய பெலியத்தயிலிருந்து கொழும்பு – கோட்டை வரை பயணித்த புகையிரதம் , பாணந்துறை புகையிரத நிலையத்தில் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்தநிலையில், குறித்த புகையிரதத்தில்...
சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவரான மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் சில பாதாள உலகக் குழுவினர் தன்னைக்...
சூடான செய்திகள் 1

விஜயதாச ராஜபக்ஸ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

(UTV|COLOMBO) முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ, அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (2ஆம் திகதி) சாட்சியமளிக்கவுள்ளார். இன்று காலை...
சூடான செய்திகள் 1

பொது இடங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 படையினரை சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானம்

(UTV|COLOMBO) நாட்டின் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 படையினரை சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களின் பாதுகாப்பிற்காக அவர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும் திணைக்களத்தின் சிரேஷ்ட...
சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) ஃ​போனி சூறாவளியானது இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவின் மேற்கு பகுதியின் மத்தியில் ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நாட்டின் பல பாகங்களில் இடியுடன்...
விளையாட்டு

குமார் சங்ககாரவிற்கு கிடைத்த வாய்ப்பு…

லண்டனில் உள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின்...
சூடான செய்திகள் 1

மொஹமட் சஹ்ரானின் சகோதரி கைது

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தின வெடிப்புச் சம்பவ தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரி காத்தான்குடி பிரதேசத்தில் 25 லட்சம் ரூபா பணத்துடன் மட்டகளப்பு காவல்துறையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்த நிலையில், விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

மற்றுமொரு விசேட சுற்றறிக்கை வெளியீடு…

(UTV|COLOMBO) பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து கல்வி அமைச்சரினால், முன்னதாக ஒரு சுற்றறிக்கை...
சூடான செய்திகள் 1

மாணிக்ககல் திருட்டு-மற்றுமொரு சந்தேகநபர் கைது

(UTV|COLOMBO) மஹரகம – எருவ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற 700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் மீபே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்....