முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவற்துறை மா அதிபருக்கு எதிரான மனு 21ம் திகதி விசாரணைக்கு
(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை இம்மாதம் 21 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்...