Month : May 2019

விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணி படைத்த உலக சாதனை

(UTV|WEST INDIES) 365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஆரம்ப விக்கட் இணைப்பட்டமாக பெற்று மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜோன் கெம்பெல் மற்றும் சஹாய் ஹோப்பும் சாதனைப்படைத்துள்ளனர். அயர்லாந்துக்கு எதிரான இந்த...
சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

(UTV|COLOMBO) வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை ஒப்படைக்கும் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருக்கும் வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடைகளை காவல்துறையில் ஒப்படைக்கும் காலம் மேலும் 48 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் மற்றும் சீருடைகளை காவல்துறையில் ஒப்படைப்பதற்காக...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சப்ரகமுவ,...
சூடான செய்திகள் 1

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான பாராளுமன்ற விவாத காலம் தொடர்பில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக்...
வகைப்படுத்தப்படாத

விமானம் தீப்பற்றி எரிந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் மொஸ்கோ விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமானம், மொஸ்கோவில் உள்ள ஷெரெமெடியேவோ (Sheremetyevo) விமானநிலையத்தில்...
சூடான செய்திகள் 1

இன்று இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) தரம் 6 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு, 2ம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கிறன. அதற்கமைய நேற்றைய தினம் பாடசாலைகளை சுற்றியுள்ள, சுற்றுபுறத்தில் விசேட தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு...
சூடான செய்திகள் 1

நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

(UTV|COLOMBO) புனித நோன்பு, நாளை முதலே அனுஸ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜிரி 1440 புனித ரமழான் மாத்திற்கான தலைபிறை காணுவதற்கான மாநாடு நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. அதன்போது...
சூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் நீக்கம்…

(UTV|COLOMBO) நேற்றைய தினம் நீர்கொழும்பு – கொச்சிக்கடை – போருதொட பிரதேசத்தில் இருதரப்பினருக்கு இடையில்  மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன்  அங்கு அமைதியற்றத் தன்மை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை...