Month : May 2019

சூடான செய்திகள் 1

களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

(UTV|COLOMBO)  களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை முற்பகல் 8 மணி தொடக்கம் 12 அரை மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது....
கிசு கிசுகேளிக்கை

இவர் யாரென்று தெரிகிறதா? லேட்டஸ்ட் லுக்கில் கலக்கும் பிரபல நடிகை

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஹாலிவுட் படங்களில் நடிக்க சென்ற இவர், அங்கேயே ஒரு இசைக்கலைஞர் மற்றும் நடிகர் நிக்கி ஜோன்ஸை இவர்...
விளையாட்டு

உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி இன்று(07) பிரித்தானியா பயணம்

(UTV|COLOMBO) உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கட் குழாம் இன்று பிரித்தானியா நோக்கி பயணிக்கிறது. சிறிலங்கா கிரிக்கட்டில் இலங்கை கிரிக்கட் குழாமிற்கு ஆசி வழங்கும் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றிருந்தன. இன்று பிரித்தானிய செல்லும்...
வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்…

பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து இல்லை. பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில்,...
சூடான செய்திகள் 1

ஷரிஆ பல்கலைக்கழகம் குறித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை

(UTV|COLOMBO) கிழக்கு மாகாணத்தில் புனானியில் அமைக்கப்பட்டுள்ள ஷரிஆ பல்கலைக்கழகம் அல்லது மட்டக்களப்பு பீடம் (Batticoa Campus) என்று அடையாளப்படுத்தப்படும் அமைப்பு தொடர்பாக வெளியான பல செய்திகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
சூடான செய்திகள் 1

பாடசாலையின் பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சிகள் இடைநிறுத்தம்-கல்வி அமைச்சு

(UTV|COLOMBO) பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பாடசாலையின் பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் எம்....
சூடான செய்திகள் 1

கிரிபத்கொடை நகரில் மூன்று விற்பனை நிலையங்களில் தீப்பரவல்

(UTV|COLOMBO) மின்கசிவு காரணமாக கிரிபத்கொடை நகரில் மூன்று விற்பனை நிலையங்களில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக குறித்த விற்பனை நிலையங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையகத்தில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ,...
சூடான செய்திகள் 1

தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று

(UTV|COLOMBO) நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று பாராளுமன்றில்  நடைபெறவுள்ளது. எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் இன்று 1 மணி முதல் 6 மணி வரையில்...
சூடான செய்திகள் 1

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) 2.9 கிலோ கிராம் ஐஸ் எனும் போதை பொருளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சென்னையில் இருந்து வருகை தந்த ஒருவர் எனவும்  இவ்வாறு போதைப்...