Month : May 2019

விளையாட்டு

சென்னையை வீழ்த்தி முதல் அணியாக இறுதி போட்டிக்கு செல்லும் மும்பை அணி

(UTV|INDIA) ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் தகுதி சுற்றுப்போட்டியில், சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக மும்பை அணி இறுதிப்போட்டிக்கு சென்றது. நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி...
சூடான செய்திகள் 1

களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

(UTV|COLOMBO) களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக இன்று முற்பகல் 8 மணி தொடக்கம் 12 அரை மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை...
சூடான செய்திகள் 1

இன்றைய தினம் இரண்டாவது இடைக்கால அறிக்கை சட்டமா அதிபரிடம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில், தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியவர்களைக் கண்டறிவதற்காக உயர் நீதிமன்ற...
சூடான செய்திகள் 1

உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரச பாடசாலைகளின் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் குறித்த திட்டம்...
சூடான செய்திகள் 1

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) நேற்று மாலை பேராதனை – கன்னொருவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அனர்த்தத்தில் 64 மற்றும் 34 வயதான நபர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டிக்கொண்டிருந்த...
சூடான செய்திகள் 1

”ஓமான் – இலங்கை வர்த்தக உறவுகள் தொடர்பில், பேச்சு நடத்திய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடு திரும்பினார்”

(UTV|COLOMBO) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓமான் சென்றிருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (07) காலை நாடு திரும்பினார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் ஓமானுக்குச் சென்றிருந்த உயர் மட்ட அமைச்சர்கள் குழுவில் அமைச்சர்களான கபீர் காசீம்,...
சூடான செய்திகள் 1

தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) நீர்கொழும்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். சந்தேகநபரிடமிருந்து தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகள் 08 மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்....
வணிகம்

விவசாய வலயங்களில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி களஞ்சியசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) நாட்டின் பிரதான மற்றும் மத்திய விவசாய வலயங்களில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி களஞ்சியசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய சந்தையில் அரிசி விற்பனையில் போட்டித்தன்மையை உருவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,...
சூடான செய்திகள் 1

ரொட்டும்ப அமில மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில என அழைக்கப்படும் அமில சம்பத் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் மொரவக நீதவான் சசிகா மிதுனாரச்சி முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது எதிர்வரும்...
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளின் உபத்தலைவராக க்றிஸ் கெயில்

(UTV|WEST INDIES) மேற்கிந்திய தீவுகளின் உலக கிண்ண அணிக்கான உபத்தலைவராக க்றிஸ் கெயில் பெயரிடப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை இதனை அறிவித்துள்ளது. அணியின் சிரேஷ்ட வீரரான அவருக்கு தற்போது உபத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது....