Month : May 2019

சூடான செய்திகள் 1

தேசிய வெசக் தின கொண்டாட்டங்கள் 2 நாட்களாக மட்டுப்படுத்தன

(UTV|COLOMBO) இம்முறை 5 நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேசிய வெசக் தின நிகழ்வுகளை 2 நாட்களாக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். பௌத்த ஆலோசனை சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு...
சூடான செய்திகள் 1

சோதனையிடுவதற்கு விமானப்படை மற்றும் STFஇன் ஒத்துழைப்பை கோரும் ரயில்வே பொது முகாமையாளர்

(UTV|COLOMBO) ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் ஏற்படும் தேவையற்ற சன நெருக்கடியைத் தவிர்ப்பதற்கும் பயணப்பொதிகளை விரைவில் சோதனையிடுவதற்கும் இதனூடாக எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். மேலும் ,இந்த நடவடிக்கைகளுக்காக விமானப்படை மற்றும் பொலிஸ்...
சூடான செய்திகள் 1

சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை – ஜனாதிபதி

(UTV|COLOMBO) இலங்கையின் தேசிய பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துத் தூதுவர்களுக்கும் அறிவித்துள்ளார். இதேவேளை, அந்நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். சுற்றுலாப் பயணிகளின்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்கப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு

(UTV|AMERICA)  அமெரிக்காவில் டென்வர் பகுதியில் உள்ள  பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ள நிலையில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் கொலராடோவில் டென்வர் புறநகர் பகுதியில் ஸ்டெம் ஸ்கூல் ஹைலேண்ட் ரான்ச் என்ற பாடசலை உள்ளது....
சூடான செய்திகள் 1

720 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) வடமத்திய கடற்படையினர் மற்றும் மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து வங்காலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக 720 கிலோ கிராம் தொகை கடல் அட்டைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட NTJ உறுப்பினர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரவபொத்தான காவல்நிலையத்தினுள் இன்றைய தினம்...
சூடான செய்திகள் 1

சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை பெற App வசதி

(UTV|COLOMBO) 1990 சுவசரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக கையடக்க தொலைபேசி App சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. இந்த சுவசரிய அம்பூலன்ஸ் சேவையை பொது...
கேளிக்கை

டைட்டானிக் பட சாதனையை முறியடித்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’?

 ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த படம் கடந்த ஏப்ரல் 26-ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த...
கிசு கிசுகேளிக்கை

யோகி பாபுவிற்கு போட்டியாக பிரியங்கா சோப்ரா?

(UTV|INDIA) MetGala 2019 என்ற நிகழ்ச்சியில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட தீம் கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி அனைவரும் உடை அணிந்து வந்துள்ளனர். அதெல்லாம் அவர்களுக்கு வித்தியாசமாக தெரிந்தாலும் இந்திய மக்கள்...
சூடான செய்திகள் 1

விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள் விரைந்து விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) இந்த முறை கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும், பரீட்சாத்திகள் அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 50 சதவீதமே தற்போது வரை கிடைத்துள்ளதாக ஆட்பதிவு...