Month : May 2019

கிசு கிசு

“CALLING BELL”அடித்து உரிமையாளரை அழைத்த முதலை

(UTV|AMERICA) அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் மிர்ட்டில் பீச் பகுதியில் வீட்டின் காலிங் பெல்லை அடித்து விட்டு கதவை திறக்க காத்திருந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரன் அல்பனோ என்பவரின் வீடு அந்த பீச் பகுதியில்...
கிசு கிசு

அவுஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய பெண்

(UTV|AUSTRALIA) அவுஸ்திரேலியாவில் பிரதமர் மீது 25 வயது இளம்பெண் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில் வருகிற 18ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம்...
வகைப்படுத்தப்படாத

குவாட்டமாலா துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) குவாட்டமாலாவில் சிறைச்சாலையை அண்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரவிக்கின்றன. இதனையடுத்து, சுமார் 1,500 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 பேர்...
சூடான செய்திகள் 1

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட குழுவினரும்  தற்போது அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.      ...
வணிகம்

அலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்…

(UTV|COLOMBO) களுத்துறை மாவட்டத்தில் 87 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு 66 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. கிராம...
சூடான செய்திகள் 1

பாழடைந்த வீட்டிலிருந்து அடையாள அட்டைகள் மீட்பு

(UTV|COLOMBO) வவுனியா – சாலம்பகுளம் கிராமத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 15 அடையாள அட்டைகள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நேற்று மாலை பாதுகாப்பு பிரிவினர் சோதனை...
சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிதி மறுசீரமைப்பு, நிறுவன மறுசீரமைப்பு மற்றும் சுயாதீன கொள்முதல் செயன்முறைகளை உறுதிப்படுத்தல்...
சூடான செய்திகள் 1

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணாண்டோவிற்கும் அழைப்பாணை

(UTV|COLOMBO) தற்போது கட்டாய விடுமுறை கிடைத்துள்ள காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என அறிவித்தல்...
சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிரான மனுவை விசாரிப்பதில் இருந்து ஒரு நீதியரசர் விலகியதன் காரணமாக மனு ஜூன் மாதம் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO) நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய...