Month : May 2019

கிசு கிசுசூடான செய்திகள் 1

24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கை-360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்கு முடக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர், சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வௌியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அது தொடர்பில் விசாரணை செய்யும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. மதங்களுக்கு இடையே...
சூடான செய்திகள் 1

மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை – கல்அடிச்செனி பிரதேசத்தில் வைத்து கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    ...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

(UTV|COLOMBO) நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை...
சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்களுடன் மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் , மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள்...
சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு – கல்வி அமைச்சு

(UTV|COLOMBO) கல்வி நடவடிக்கைகள் பாடசாலைகளில்  தற்பொழுது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  கல்வி அமைச்சுஅறிக்கை ஒன்றை நேற்று விடுத்துள்ள நேற்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக...
வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் தம்பதியருக்கு ஆண் குழந்தை-(PHOTOS)

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிகள் தங்களது முதலாவது ஆண் குழந்தைக்கு ஆர்சி ஹரிசன் மௌன்ட்பட்டன் வின்ட்சர் எனப் பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தை பிறந்தது....
சூடான செய்திகள் 1

அவசர தொலை பேசி அழைப்பு சேவை…

(UTV|COLOMBO) தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் வசதி கருதி அவசர தொலைபேசி அழைப்பு சேவையை இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு இராணுவ தலைமையகத்திலுள்ள நடவடிக்கை பணியகத்தின் 113...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் நடப்பது இதுவே…

(UTV|COLOMBO) 2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும், அச்சுறுத்தல் விடுப்போரின் தொழில்வாய்ப்பு பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்...
சூடான செய்திகள் 1

வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

(UTV|COLOMBO) நாளைய தினம் (09) கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாட்களுக்கு இந்நிலை தொடரும்...
சூடான செய்திகள் 1

செப்பு தொழிற்சா​லை – 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டது தொடர்பில் விஷேட விசாரணை

(UTV|COLOMBO) வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சா​லையின் ஊழியர்கள்  9 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவால்...