Month : May 2019

சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கைக்கு 10 காவல்துறை வாகனங்களை வழங்கிய சீனா

(UTV|COLOMBO) இலங்கை அரசாங்கத்திற்கு 10 காவல்துறை வாகனங்களை சீனா வழங்கியுள்ளது.இரண்டு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சின்ஹுஆ செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்காக சீன தூதுவர் செங் ஸியுவானினால்...
சூடான செய்திகள் 1

மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘எட்ட இந்திக’ கைது

(UTV|COLOMBO) தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டேனி ஹித்தெட்டிய கொலையுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாகந்துர மதூஷின் உதவியாளரான ´எட்ட  இந்திக´ எனும் சுனில் பிரேமரத்ன கரந்தெனிய பகுதியில் வைத்து கைது...
சூடான செய்திகள் 1

அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) ஞானசார தேரருக்கு எதிராக கருத்து வௌியிட்டு மதங்களுக்கு இடையில் பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஜூலை 25ம்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய இராணுவ வீரர்கள் தினம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் 4 மணிக்கு பத்தரமுல்லையில் இடம்பெறவுள்ளது....
சூடான செய்திகள் 1

ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை 30ம் திகதி

(UTV|COLOMBO) இன்று காலை 10.00 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமான இப்பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை...
கேளிக்கை

3000 முறை காதலை சொன்ன சமந்தா? (PHOTOS)

(UTV|INDIA) பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகை சமந்தா. இவர், யு டர்ன், நடிகையர் திலகம், இரும்புத்திரை, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு, சமந்தா  தனது கணவரான...
சூடான செய்திகள் 1

ரயன் வென் றுயன் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)  நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வென் றுயன் 4 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா போதை பொருளை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது....
சூடான செய்திகள் 1

UPDATE-சுதந்திரக் கட்சிக்கும்,பொதுஜன பெரமுன முன்னணிக்கும் இடையில் அடுத்தகட்ட சந்திப்பு தற்பொழுது ஆரம்பம்

(UTV|COLOMBO) புதிய கூட்டணி அமைப்ப குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான 4வது அடுத்தக்கட்ட சந்திப்பு தற்போது ஆரம்பித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன ...
சூடான செய்திகள் 1

மாணவர்களின் பாதுகாப்புக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV|COLOMBO)  நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையில் சிறுவர்களுக்கு உதவுவதற்காக 1929 தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தி இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எம். அபேவர்த்தன தெரிவித்தார். மேலும் பாடசாலை இரண்டாம் தவணை நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதை...
சூடான செய்திகள் 1

மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதில் சவால்

(UTV|COLOMBO) மின்சார விநியோகத்தைத் தொடர்ச்சியாக வழங்குவதில் சவாலை எதிர்நோக்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகிய போதிலும் நீர்மின் உற்பத்தி செய்யப்படும் நீர்நிலைகளில் 32 வீத நீர்மட்டமே காணப்படுவதாகவும் அமைச்சு...