Month : May 2019

சூடான செய்திகள் 1

மறு அறிவித்தல் வரும் வரையில் களனி பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

(UTV|COLOMBO) களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேற்படி களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையையடுத்து...
சூடான செய்திகள் 1

04ம் திகதியன்று மீண்டும் கூடவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழு எதிர்வரும் 04ம் திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிற்பகல் 3.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளதாக தெரிவுக்குழுவின்...
சூடான செய்திகள் 1

இந்தியா பயணமான ஜனாதிபதி

(UTV|COLOMBO) இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு வைபவம் புதுடில்லியில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்....
விளையாட்டு

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் முதலில் மோதவுள்ள அணிகள்…

(UTV|COLOMBO) 12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது.ஜீலை மாதம் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. 12 ஆவது உலகக் கிண்ணத்...
வகைப்படுத்தப்படாத

இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்பு

(UTV|INDIA) பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இன்று இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளதுடன் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டு, புதிய அரசாங்கமும் பதவியேற்க உள்ளது. புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு வைபவம், புதுடில்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர்...
சூடான செய்திகள் 1

வாகன விபத்தில் மூவர் மரணம்

(UTV|COLOMBO) புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில்  இடம்பெற்ற முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தி மோதுண்டு வாகன விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளததாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 48 வயதுடைய தாய் , தந்தை...
சூடான செய்திகள் 1

படைவீரர் நடைபவணி இராணுவ தளபதியின் தலைமையில் ஆரம்பம்

(UTV|COLOMBO) இராணுவ படையணி ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவு மற்றும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு படை வீரர்களின் அணிவகுப்பு ஒன்று நேற்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ்...
சூடான செய்திகள் 1

ஒக்டோபர் 8ம் திகதி வரை கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை நடைபெறும்

(UTV|COLOMBO) நேற்று ஆரம்பமான இந்தப்பரீட்சை வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்கள் தவிர்த்து எதிர்வரும் ஒக்டோபர் 8ம் திகதி வரை நடைபெறும். கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை தற்போது நடைபெறுகிறது கணனி மூலம்...
சூடான செய்திகள் 1

தீ விபத்தில் 24 வீடுகள் முற்றாக தீக்கிரை

(UTV|COLOMBO) நேற்றிரவு(29) ஏற்பட்ட தலவாக்கலை – ஹொலிரூட் தோட்டத்தின் கிழக்குப் பிரிவிலுள்ள தொடர் குடியிருப்பில்  தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை எனவும்...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்...