Month : May 2019

சூடான செய்திகள் 1

அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவும்-பொலிஸார்

(UTV|COLOMBO) அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தமது உடமையில் வைத்திருப்பவர்களுக்கு எதிர்வரும் 14ம் திகதி காலை 06 மணிக்கு முன்னதாக அவற்றை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசெகர கூறியுள்ளார். அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி...
சூடான செய்திகள் 1

இன்றைய காலநிலை

(UTV|COLOMBO) நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும். கடலில்...
சூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

(UTV|COLOMBO) நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிதி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து என் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மைகளை வெளிப்படுத்துங்கள் – சபாநாயகரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை…

(UTV|COLOMBO)குண்டுத்தாக்குதல்களின் பின்னர் என் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சமபவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயாகர் கரு ஜயசூரியாவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்...
சூடான செய்திகள் 1

ஸஹ்ரான் ஹாசிமின் மகளுடைய இரத்த மாதிரியை பெற அனுமதி

(UTV|COLOMBO) டி.என்.ஏ பரிசோதனைக்காக தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், தற்கொலை குண்டுதாரி மொஹமட் சஹ்ரான் ஹசீமின் மகளின் இரத்த மாதிரியை பெற்றுக்ககொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....
சூடான செய்திகள் 1

180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) மூதூர் பகுதியில் கடற்படையினரும், காவல்துறையினிரும் இணைந்து நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 மற்றும் 26 வயதான இரண்டு சந்தேக...
சூடான செய்திகள் 1

பெரும்பாலன பகுதிகளில் நாளை வெப்பமான வானிலை

(UTV|COLOMBO)கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிடத்தக்களவு மழை வீழ்ச்சி பதிவாகவில்லை என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில்...
கேளிக்கை

சிக்ஸ் பேக்குடன் பிரபல நடிகை! (PHOTOS)

பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் எப்போதும் பிட்னெஸ்ஸுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். தினம்தோறும் அவர் ஜிம்மிற்கு சென்று திரும்பும் புகைப்படங்கள் அடிக்கடி வெளிவரும். நேற்று அவர் டான்ஸ் கிளாசுக்கு சென்று வெளியில் வரும்...
சூடான செய்திகள் 1

பல்கலைகழக நடவடிக்கைகள்-பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கலாம்

(UTV|COLOMBO)  பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மே 13 ஆம் திகதிக்கு பின் பல்கலைகழக உபவேந்தர்கள் பல்கலைக்கழக பாதுகாப்பு குறித்து திருப்தி அடையும் நிலையில்,...
சூடான செய்திகள் 1

கைவிடப்பட்ட 2 வாரக்கால பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது

(UTV|COLOMBO) நாட்டில் ஏற்பட்ட நிலவரங்கள் காரணமாக கைவிடப்பட்ட 2 வாரக்கால பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாண்டின் இரண்டாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகள் வழமைப் போன்றே இடம்பெறும் எனவும்...